Monday, 26 October 2015

"பாவிப்பயல்."

பக்கம் பக்கமாய் எழுத பக்குவம் இன்னும் இல்லை
நறுக்கெனச்சொல்ல தந்திரமும் இல்லை

சறுக்குது வார்த்தைவங்கி மெருக்கினால் அர்த்தம் தேடி
கோதாரி யோசனையும் அலையுது வாசனை வேண்டி

நெளிந்து மடங்கி சமாளிக்க மேடையேறினால்
பந்தலும் பந்தியும் சனக்கூட்டமும் மெச்சுது மேலோங்கி

வேண்டுங்கோ இவனுக்காக!!

இவனோடு நான்,
எம். யூ. உஸாமா.

No comments:

Post a Comment